Tamil Calendar

6

Free Tamil Calendar Apps Download For PC Full

Tamil Calendar

Free Tamil Calendar Apps Download For PC Windows 7/8/10/XP.Tamil Calendar Apk Full Version Download for PC.Herunterladen Tamil Calendar Apk Latest Version for PC,Laptop,Windows.There haben nur kostenlose Apps für PC verloren überprüfen Kostenloses Arcade-Spiele Download für PC.Ich glaube, Sie mögen Rennspiele für PC herunterladen das wird Ihnen einen Spaß time.If mögen Sie diese Apps für PC einfach Puzzle-Spiele Download-Programm für Windows 7 auch.

Windowsgamesapps.com ist ein Web-Verzeichnis von kostenlosen Apps apk-Spiele für PC Windows, einfach herunterladen apk für PC,dann kostenlosen Apps auf dem PC installieren ,or install Tamil Calendar apps from Google play store.We will show you how to download Tamil Calendar apk for pc and run apps apk on pc.Just download Kostenlose Joingy Apps,Xhubs APK,xvideos APK.Just Download Tamil Calendar APK for PC Here.

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கான இந்தத் தமிழ் நாள் காட்டியை நாங்கள் அளிப்பதில் மிகவும் மகிழ்கிறோம். இதில் ராசி பலன்கள், குருப் பெயர்ச்சிப் பலன்கள், சனிப் பெயர்ச்சிப் பலன்கள், திருக்குறள், வாஸ்து சாஸ்த்திரம், சுப முகூர்த்த தினங்கள் என அனைத்தும் இதில் உள்ளன. அவசியம் இதனை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கவும்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். உங்கள் கருத்துக்கள் மூலம் நாங்கள் இந்த App-ஐ மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

நாள் காட்டி

தினமும் நீங்கள் பார்க்கும் நாள் காட்டி. அதன் உண்மைத் தன்மை மாறாமல் இப்போது டிஜிட்டல் தொழிநுட்பத்தில் பன்னிரெண்டு ராசிகளுக்கான ராசி பலன்கள் மற்றும் அந்ததந்த நாட்களில் எந்தந்த கோவில்களில் என்னென்ன விசேஷம் போன்ற தகவல்கள். அத்துடன் திதி, வாரம், நக்ஷத்திரம், கிழமை என அனைத்துத் தகவல்களும் மிகத் துல்லியமாக. அதுவும் உங்கள் ஆண்ட்ராயிடு கைப்பேசியில்.

மாத காட்டி

இதில் ஒவ்வொரு மாதங்களில் என்னென்ன விசேஷ நாட்கள் உள்ளது என முன்பே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அமாவசை, பெளர்ணமி, ஏகாதசி, சதுர்த்தி, பிரதோஷம் என அனைத்தையும் நாங்கள் இதில் சரியாகக் கொடுத்து உள்ளோம். எங்களது இந்த காலேண்டர் ஆப்பை நீங்கள் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்த பின்னால் எந்த ஒரு விசேஷத்தையும் தவற விட வேண்டியது இருக்காது.

2016 ஜோதிடக் குறிப்புகள்

பன்னிரண்டு ராசிகளுக்கான 2016 புத்தாண்டுப் பலன்களை உள்ளது உள்ளபடி அப்படியே இலவசமாக தொகுத்து அளித்து உள்ளோம். எளிய பரிகாரங்களும் கூறி உள்ளோம். மேலும், இதில் குருப் பெயர்ச்சிப் பலன்களையும், சனிப் பெயர்ச்சிப் பலன்களையும், ராகு/ கேதுப் பெயர்ச்சிப் பலன்களையும், கிரக ஓரைகள் பற்றிய தகவல்களையும், கெளரி பஞ்சாங்கத்தையும் கூட கொடுத்து உள்ளோம்.

2016 முக்கிய நாட்கள்

சுப முகூர்த்த நாட்கள், 2016 அரசு விடுமுறை நாட்கள், வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் மும்மதப் பண்டிகைகள், முக்கியத் தலைவர்கள் தினம் ஏன் இன்னும் சொல்லப் போனால் கரி நாட்கள் பற்றிய தகவல்களைக் கூட இதில் காணலாம்.

வாஸ்து குறிப்புகள்

புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் பார்ப்பது வாஸ்து நிபுணரை. இனிமேல் அந்தப் பிரச்சனை உங்களுக்கு வேண்டாம். காரணம் இதில் உள்ள லிங்க் மூலம் வெப் துனியாவில் இருந்து முக்கிய வாஸ்த்துக் குறிப்புகளை வாசகர்கள் படித்துக் கொள்ளலாம். இச்சமயத்தில் எங்கள் அன்பார்ந்த நன்றியை வெப் துனியாவுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவக் குறிப்புகள்

உடல் இறைவன் நமக்கு அளித்த கொடைகளில் ஒன்று. அதனைப் பாதுகாப்பது நமது அறிய கடமை. அதற்காகத் தான் நாங்கள் இந்த ஆப் இல் பல முக்கிய மருத்துவக் குறிப்புகளை தந்துள்ளோம். இதன் மூலம் ரத்தம் சுத்தமாக, சருமம் பளபளக்க, கண் பார்வை தெளிவடைய, பற்கள் உறுதியாக, முகம் பொலிவுபெற வழிமுறையைக் கண்டடையலாம். இதில் பிரத்யேகமாக பெண்களின் அந்தரங்கப் பிரச்சனைகளுக்கும் ஒரு தோழியாய் தீர்வு சொல்லி உள்ளோம்.

தமிழ்ப் பழமொழிகள், வாழ்த்துக்கள், தமிழக சிவாலயங்கள், வார ராசி பலன்கள், வள்ளுவன் வாக்கு மற்றும் பல வசதிகளை இந்த App உடன் செய்துள்ளோம்.

Wishing you all & your family a very happy and prosperous New Year 2016. Here is the updated 2016 Tamil Calendar with loads of features.

1. Daily View, provides daily rasi palan, proverb, tamil month, muslim month, timings of the day etc
2. Monthly View, provides the monthly calendar sheet with clear and beautiful view
3. Daily Oru Thirukural, provides A Kural A Day, for you to read and live the great valluvan way
4. Your horoscope, rasi palan for 2016, vaastu saasthiram, manai adi saasthiram, gowri panchangam etc
5. Marriage Days, Important Ritual Days, Holidays, Festivals Etc
6. Tamil Siddha Medicine tips
7. Tamil Jyothidam News
8. Contact Jothidar for all your doubts

The app is also beautifully designed to make the calendar app as one of the top calendar app in par with other international calendar app. You should download and feel the design of the calendar app and be proud.

For our other products,
https://play.google.com/store/apps/developer?id=Sudhakar+Kanakaraj&hl=en

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

For our games
https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en

How To Play Tamil Calendar Apps On PC,Laptop,Tablette

1.Download und Installation von Android-Emulator auf dem PC,Laptop,Tablet.Click “Herunterladen Emulator” herunterladen.

2.Führen Android Emulator auf dem PC, Laptop oder Tablet.

3.Öffnen Sie Android-Emulator für PC,Laptop,Tablet import the Tamil Calendar Apps file from your PC Into Android Emulator to install it.

4.Installieren Tamil Calendar APPS für PC Windows.Now Sie spielen können Tamil Calendar Apps Spiele auf PC.

APK HERUNTERLADEN DOWNLOAD-Emulatoren